




SM Cater

Marriage Catering - copy

SM Catering Services

Catering Chennai

Marriage Catering

ABOUT US
காஞ்சிபுரம் ,சென்னை மற்றும் அய்யம்பேட்டையில் மிகவும் பெயர் பெற்ற பாரம்பரியமிக்க S.M கேட்டரிங் சர்வீஸ் தற்போது 5௦-வது வருடத்தில் கால்தடம் பதிக்கிறது.எங்கள் நிறுவனம் 1969ம் ஆண்டு தெய்வத்திரு.S.சண்முகம் அவர்களால் தொடங்கப்பட்டது.
பிறகு அவருடைய மகன் தெய்வத்திரு.S.மனோகரன் அவர்களும் சமையல் கலை மீது கொண்ட ஆர்வத்தால் தனது தந்தையுடன் இணைத்து 1983ம் ஆண்டு முதல் இருவரும் தங்களுடைய சிறப்பான பணியை சமையல் துறையில் தொடர்ந்து செய்து வந்தனர்.
ORDER NOW
OUR SERVICES
நாங்கள் திருமணத்திற்கு தேவையான கீழ்க்கண்ட அனைத்து சேவைகளை நிறைந்த தரத்துடன் மற்றும் குறைவான பட்ஜெட்டில் செய்து தருகிறோம் .
OUR MENU
நாங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பல்வேறு மெனு வகையை நிறைந்த சுவையுடனும் ,தரத்துடனும் செய்து தருகிறோம்.
காலை டிபன்
இரவு சாப்பாடு
சீமந்தம் சாப்பாடு
LATEST EVENTS
To see the Instagram feed you need to add your own API Token to the Instagram Options page of our plugin.













