About us

SM Cater

காஞ்சிபுரம் ,சென்னை மற்றும் அய்யம்பேட்டையில் மிகவும் பெயர் பெற்ற பாரம்பரியமிக்க S.M கேட்டரிங் சர்வீஸ் தற்போது 5௦-வது வருடத்தில் கால்தடம் பதிக்கிறது.எங்கள் நிறுவனம் 1969ம் ஆண்டு தெய்வத்திரு.S.சண்முகம் அவர்களால் தொடங்கப்பட்டது .பிறகு அவருடைய மகன் தெய்வத்திரு.S.மனோகரன் அவர்களும் சமையல் கலை மீது கொண்ட ஆர்வத்தால் தனது தந்தையுடன் இணைத்து 1983ம் ஆண்டு முதல் இருவரும் தங்களுடைய சிறப்பான பணியை சமையல் துறையில் தொடர்ந்து செய்து வந்தனர்.

சுமார் 50 வருடம் அனுபவம் வாய்ந்த S.M கேட்டரிங் சுவையிலும், தரத்திலும் ,சேவையிலும் மக்களின் பேராதரவோடு இயங்கிக்கொண்டு வருகிறது.

சிறப்பம்சங்கள்

  • கடந்த 50 வருடத்தில் 3000 மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் சமையல் செய்து தந்துள்ளோம்.
  • திருமண நிகழ்ச்சிகளுக்கு மண்டபம் மட்டும் புக் செய்து கொடுத்தால் போதும் மற்ற அனைத்து விதமான திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளையும் நாங்கள் சிறப்பான முறையில் நிறைந்த தரத்துடன் செய்து தருகிறோம்.
  • வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ற பட்ஜெட்டில் லேபர் & காண்ட்ராக்ட் முறைகள் சமையில் செய்து தருகிறோம்.
  • கோயில் விசேஷங்களுக்கு மிகக்குறைவான பட்ஜெட்டில் உணவு தயாரித்து தருகிறோம்.
  • பல்வேறு தொழிலாளர்களுக்கு எங்கள் நிறுவனத்தில் சமையல் தொழில் கற்றுத்தரப்பட்டு அவர்கள் மேன்மேலும் சிறப்பாக பணியாற்றிட உதவி செய்து உள்ளோம்.